Search blog.co.uk

a-2958-a-3000-a-3021-a-2986-a-3007-a-298-4124753

by covairavee @ 2008-05-03 - 09:35:10

எஸ்.பி.பி கோவை சந்திப்பின் நிகழ்ச்சி பதிவுகள் பாடும் நிலா பாலு தளத்தில் அதன் சுட்டி கீழே படித்து மகிழுங்கள்.

=> Read more!


 
 

கோவையில் எஸ்.பி.பியின் தரிசனம்.

by covairavee @ 2008-02-26 - 12:21:18

கோவையில் எஸ்.பி.பியின் தரிசனம்.

கோவை நண்பர்களே 17 ஆம் தேதி அன்று கோவைக்கு வருகை தந்த எஸ்.பி.பி அவர்கள் கோவை ரசிகர்களூடனும், இணைய தள நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார். அதன் புகைப்பட காட்சிகள் இங்கே கண்டு மகிழுங்கள். தங்களின் மகிழ்ச்சியை மறக்காமல் கீழே தெரிவியுங்கள்.

பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பியுடன் ஓர் நாள்..

by covairavee @ 2008-02-13 - 17:06:22

பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பியுடன் ஓர் நாள்..
Photobucket

Photobucket

பைனலை நெருங்குது எஸ்.பி.பி.யின் விருந்து !

by covairavee @ 2007-10-01 - 13:30:52

Photo Sharing and Video Hosting at Photobucket

-கோவை ரவீ

பொல்லாதவன் ரீமிக்ஸ் பாடல்

by covairavee @ 2007-05-23 - 09:10:29

பொல்லாதவன் படத்தில் எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் பாடல் டாக்டர். எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

"பொல்லாதவன்" படத்துக்காக மூப்பது வருடத்துக்கு முன் வந்து பிரபலமான "எங்கேயும் எப்போதும்" பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பிரபல மலேசிய பாப் பாடகர் யோகி பாடியுள்ளார்.

க்ரூப் கம்பெனி சார்பில் கதிரேசன் தயாரிக்கும் ப்டம் "பொல்லாதவன்" வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ். காஜல் அகர்வால் நடிக்கின்றனர். இப்படத்தின் 60 சதவீகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 30 வருடங்களுக்கு முன் ரஜினி, கமல் நடித்த "நினைத்தாலே இனிக்கும்" படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்" பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இப்பாடல் இப்படத்துக்காக ரிமிக்ஸ் செய்யப்படுகிறது. இப்பாடலை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து மலேசியா 'பாப்' பாடகர் யோகி, பாடகி சுனிதா ஆகியோர் இப்போது இப்பாடலை பாடியுள்ளார். இதற்காக சென்னையில் 23 நாட்கள் ஒலிப்பதிவு நடந்தது.

நன்றி: தினகரன், 23.05.2007

மீண்டும் எஸ்.பி.பி. ஹீரோ

by covairavee @ 2007-04-19 - 11:53:33

மீண்டும் எஸ்.பி.பி. ஹீரோ

Image and video hosting by TinyPic

நன்றி: தினகரன் நாளிதழ், 19.04.2007 (வியாழக்கிழமை)

சென்னை ஏப். 19 பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். 'கேளடி கண்மணி',

'சிகரம்' படங்களில் ஹீரோவாக நடித்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ' மனதில் உறுதி வேண்டும்', 'காதலன்'

போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். சில காலம் படங்களீல் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது

மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தெலுங்கில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற 'கண்டே கூத்திரனே கணாலி' என்ற

படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. சாய் பிரகாஷ் இயக்க, கே.எஸ்.ஆர்.தாஸ் தயரிக்கிறார். இதில்

எஸ்.பி.பி. கதாநாயனாக நடிக்கிறார். தெலுங்கில் தாசரி நாராயணராவ் நடித்த வேடத்தை அவர் ஏற்றிருக்கிறார்.

பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

என்றார் எஸ்.பி.பி இதில் அவருக்கு ஜோடியாக லட்சுமி நடிக்கிறார். இளம் ஜோடியாக அஜெய், ரேகா
நடிக்கின்றனர்.

Enoodu Paatu Paadungal 3.3.07 Episode

by covairavee @ 2007-03-05 - 17:24:57

Ennoodu Paattu Paadungal - Dinamalar News

by covairavee @ 2007-02-12 - 17:37:47

Ennoodu Paattu Paadungal - Dinamalar News on 11.02.2007.

Image and video hosting by TinyPic

Bangalore Slide show

by covairavee @ 2007-02-04 - 13:41:18

Bangalore Meet Slide Show
http://community.webshots.com/slideshow/100417700?user=1

Bangalore Meet Minutes send by Mr.Dasarathi, Chennai

http://spbindia.blogspot.com/2007/02/meet-greet-spb-28th-jan-2007-at.html

Thanks to MR.Suthakar & MR.Dasarathi -- Covai Ravee

Bangalore Slide show

by covairavee @ 2007-02-04 - 13:40:17

Bangalore Meet Slide Show Thanks to Suthakar. Covai Ravee

http://community.webshots.com/slideshow/100417700?user=1

http://spbindia.blogspot.com/2007/02/meet-greet-spb-28th-jan-2007-at.html


 
 
:: Next Page >>