Search blog.co.uk

தேன் குரல் தென்றல்

by covairavee @ 2006-05-29 - 16:07:55

KR SPB RR 3

தேன் குரல் தென்றல்

ஷ்ரி -- ஷ்ரி ரங்க ரங்கநாதனின் -- மஹாநதி
ப -- பவுர்ணமி நிலவில் -- கன்னித்தாய்
தி -- திருமகள் தேடி வந்தாள் - இருளும் ஒளியும்

ப -- படகு படகு ஆசை படகு - உத்தமன்
ண் -- இந்திரலோகத்து சுந்தரி - உயிருள்ளவரை உஷா
டி -- தினம் தினம் - தங்கைக்கோர் கீதம்
த -- தலைமகனே கலங்காதே - அருணாசலம்
ரா -- ராதா காதல் வராதா - நான் அவனில்லை
து --துள்ளிதிரிந்ததது ஒரு காலம் - என்றும் அன்புடன்
ய -- யமுனா நதி இங்கே - கவுரவம்
ல -- லைலா லைலா - நந்தினி

பா - பால் நிலவு நேரம் - அன்பு ரோஜா
ல -- லக்கி லக்கி - ரட்சகன்
சு -- சுமைத்தாங்கியே - அந்த ராத்திரிக்கு சாட்சி இலை
ப் -- பவுர்ணமி நேரம் -- கன்னிப்பென்
ர -- ரம்யா ரம்யா - தொட்டல் சினுங்கி
ம -- மன்மத லீலை - மன்மத லீலை
ணி -- நினைத்துப்பார்கிறேன் - லலிதா
ய -- யாருமில்லை இங்கே - பணத்துக்காக
ம் -- மாதமோ ஆவணி - உத்தரவின்றி உள்ளே வா

சா -- சாந்து பொட்டு -- தேவர் மகன்
வி -- விழியிலே - புவனா ஒரு கேள்விக்குறி
த் -- தொட தொட - இந்திரா
தி -- தினம் விடிந்ததும் - தர்மா
ரி -- ரிம் ஜிம் ரிம் ஜிம் - ஜீவீத சக்ரம் (தெலுங்கு)

ப -- படுத்தாள் புரண்டாள் - வண்டிக்காரன் மகன்
ல் -- லக்ஸ் பாப்பா - ஏழுமலை
ல -- லாலிஜொ லாலிஜோ - இந்துருடு சந்துருடு (தெலுங்கு)
வி -- வெற்றி வெற்றி மீது -- தேடி வந்த மாப்பிள்ளை

ச -- சம்சாரம் என்பது வீணை -- மயங்குகிறாள் ஒரு மாது
ர -- ரொம்பா நாளாக -- என்னடி மீனாட்சி
ண் - நாடோடி பாட்டுத்தானே - அரிச்சந்திரா

கோவை ரவீ


 
 

Trackback address for this post:

authimage

Comments, Trackbacks: Hide subcomments

madhumitha [Visitor]

05/30/06 @ 08:58

ravee sir kalakkitteenga. its simply superb. savithri madam peraiyum include pannanum illaya? thodarattum inda iniya/ariya pani.

covairaveecovairavee [Member]
05/30/06 @ 10:39

மது மேம், உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. என்னடா ஒன்னு விட்டுப்போச்சே என்று பதிவு பன்னும் போது நினைத்தேன். அமாம், சாவித்திரி மேடம் பெயர் விட்டுப்போச்சு அதுக்காக வருந்துகிறேன். என்னோட ஆங்கில லிஸ்டில் எல்லோர் பெயரையும் எழுதி க்ரூப்ல போட்டுருந்தேன். நினைவு படுத்தியதற்க்கு மிக்க நன்றி. சீக்கிரம் திருத்தி விடுகிறேன். அந்த ப்ளாகில் எஸ்.பி.பி பற்றி முக்கியமான தகவல்கள் மட்டும் இடம்பெறும். எங்களுக்கு அனுமதி கடிதம் பார்த்தீகளா?

madhumitha [Visitor]

05/30/06 @ 11:37

ungalin anumathi kadithathin oru copy-i naanum oru print eduthu en pursil vaithu irukkiren. avar ennudan eppodum irukkirar pola oru ennam. savithri madam peyar idam petra innoru list-i ungalidamirundu vegu seekkirathil edirpaarkirom. azhagaaga ulladu.

covairaveecovairavee [Member]
05/30/06 @ 12:28

Mathu mam, Now i corrected ur request. Thanq very much.

madhumitha [Visitor]

05/30/06 @ 14:25

ravee sir. ssssssssssssuuuuuuuuuuuuuupppppppppppppppppppeeeeeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrr.

Leave a comment :

Your email address will not be displayed on this site.
Your URL will be displayed.
Allowed XHTML tags: <!, p, ul, ol, li, dl, dt, dd, address, blockquote, ins, del, a, span, bdo, br, em, strong, dfn, code, samp, kdb, var, cite, abbr, acronym, q, sub, sup, tt, i, b, big, small, img>
URLs, email, AIM and ICQs will be converted automatically.
Options:
 
(Line breaks become <br />)
(Set cookies for name, email & url)
Validation code:
Please enter the above code here:
For protection from spambots (case-sensitive).

Footer

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.