-
GIFT TO Natiya Mayuri Mrs. SUDHA CHANDRAN
@ 2006-06-07 – 06:46:06
திருமதி. சுதா சந்திரன் என்கின்ற அற்புதமான நாட்டிய நடிகையை கேள்வி பட்டிருப்பீகள் மயூரி என்ற படத்தில் தன் நாட்டிய திறமையை காட்டியிருப்பார். முக்கியமான ஒன்று அவர் ஆடியது தன் ஒரு காலில் (ஒரு சாலை விபத்தில் தன் காலை இழந்தவர். இதில் இன்னும் ஒரு முக்கியமான செய்தி இந்த படத்திற்கு இசையமத்தவர் நம்முடைய எஸ்.பி.பி அவர்கள். சுதா சந்திரன் கோவைக்கு ஒரு பாரட்டு விழா நடந்த சமயம் அவரை பாரட்டி எங்கள் ரசிகர் குழு அவருடைய சேவையை பாரட்டி நினவு பொருள் வழங்கினோம். படத்தில் குழுவின் முன்னாள் தலவர் திரு.பாலசுப்ரமணியம், திரு. கஸ்தூரி ரங்கன் (லேட் மற்றும் திரு. எஸ்.பி.சன்முகசுந்தரம் ஆகியோர்.
-
BALUJI CBE AIR INTERVIEW AND ONLINE TAMIL MELODY SONGS
@ 2006-06-04 – 08:19:18
This interview was broadcasted by All India Radio Coimbatore a few years before (1999).
On the occassaion of Baluji's 60th Birthday, we are proud to present this interview to all fans of our lovely group.
Interview Link : http://myspb.blogspot.com/2006/06/blog-post_04.html
Tamil Songs Link: www.myspb.blogspot.com
Songs English Blog: www.spbindia.blogspot.com
Song List blog
For verification) : www.covairavee.blogspot.comMy hearty Thanks to Mr. PADHMANABA SUNDER (PEP SUNDER)
Baston, USA
Posts archive for: June, 2006






