என் அன்பு கோவை எஸ்.பி.பி ரசிகர்களே சமீபத்தில் கோவைக்கு விஜயம் செய்த நமது பாலுஜி அவர்களூடன் ரசிகர்களின் சம்பாஷனை விவரமாக மூன்று தொகுப்புகளாக கீழே உள்ள சுட்டியில் தந்துள்ளேன் பொருமையாக படித்து மகிழுங்கள். இந்த தளத்தில் தாமதமாக சுட்டி வழங்கியதற்க்கு மிகவும் வருந்துகிறேன். கோவை ரவீ

பாடும் நிலா பாலு!: 611எங்க வீட்டில் தங்கத்தேரில்:பாலுஜி தரிசனம் 1

பாடும் நிலா பாலு!: 613வரவேண்டும் மஹராஜன்: பாலுஜி தரிசனம் 2

பாடும் நிலா பாலு!: 614வந்தது வசந்த காலம்: பாலுஜி தரிசனம் 3