நமது அபிமான பாடகர் பாலுஜியின் 62 ஆவது பிறந்த நாள் சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து அவரின் ஆற்ற்லை ஒரு ஒலிக்கோப்பாக பதிவு செய்து சூரியன் பண்பலையில் ஒரு தொகுப்பாக வழங்கினேன். அவற்றை அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள் தன்னுடைய “டிஜ்ஜிடல் குரலில்” அற்புதமாக வழங்கி பெருமை படுத்தினார் அவன் ஒலிவடிவம் இங்கே சுட்டி வடிவில் தரப்பட்டுள்ளது கோவை நண்பர்கள் அனவரும் கேட்டு தங்களின் மேலான கருத்துக்களை தாருங்கள். கோவை ரவி
பாடும் நிலா பாலு!: 649பாடும் நிலாவும் பரம ரசிகனும் ஒலி முன்னோட்டம் 1
பாடும் நிலா பாலு!: 652 பாடும்நிலாவும் பரம ரசிகனும்:ஒலிமுன்னோட்டம் முதல், இரண்டாவது பகுதி
நண்பர்களே இதோ ஒரு முழுவடிவம் சுட்டி
பாடும் நிலா பாலு!: 658பாடும் நிலாவும் பரம ரசிகனும் : வலைப்பதிவு வானொலியில் (முதன்முதலாக?)
