டாக்டர் பாலுஜியின் பிறந்தநாள் சார்பாக கோவை சேவா நிலையத்தில் இருக்கும் பள்ளிக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக எனது நண்பர் ஆத்மாஸ் திரு. சீனிவாசன், மற்றும், நண்பர்கள் ஆத்மாஸ் சுந்தர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதோ விவரங்கள் அடங்கிய பதிவின் சுட்டி படித்து பார்த்து மகிழுங்கள்.

அதோடு டாக்டர் பாலுஜியின் வாழ்த்துக்களையும் இந்த சுட்டியில் படித்து உதவிய அன்பு உள்ளங்களை வாழ்த்துங்கள்.

பாடும் நிலா பாலு!: 666மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி